மரண அறிவித்தல்

In loving memory of
Sangarapillai Parameswaran
Age 84December 7, 1932 – July 17, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Maviddapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரம் மூத்தான்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணகுமார்(கொமர்ஷல் வங்கி), கிரிக்குமார், தயாபரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி, கனகலிங்கம், இராமலிங்கம், கனகம்மா, தம்பு, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமணா(மக்கள் வங்கி), விஜிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகநாயகம்(கனடா), தனலட்சுமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோஜன், வபீசன், பிரித்விக், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

