மரண அறிவித்தல்

In loving memory of
Sangarapillai Sithamaparapillai
Age 88February 7, 1928 – October 2, 2016
- Born in
- Point Pedro Puloly South
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வதி(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வமலர், காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, கணபதிப்பிள்ளை, கார்த்திகேசு, மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீஸ்கந்தராசா, சிறீகாந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீஅருண், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

