மரண அறிவித்தல்

In loving memory of
Sangeeth Chandramohan
Age 14October 18, 2004 – June 21, 2019
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் சந்திரமோகன் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரசேகரம் நல்லபிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரமோகன்(வசாவிளான்) நந்தினி(கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
கிருஸ்ணகுமார்- சாந்தி, மகேந்திரன்- சந்திரிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நதுசா, மொணிசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரத்தினம்- கிருஷ்ணகலா, யோகராசா- கமலேஸ்வரி, பிரகாஸ்- மங்கலேஸ்வரி, சந்திரரூபன்- லோஜினி, கையிலைநாதன்- இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

