மரண அறிவித்தல்

In loving memory of
Sanjeevan PutumaiLogan
Age 30May 28, 1989 – April 27, 2020
- Born in
- Brampton
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஞ்ஜீவன் புதுமைலோகன் அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார், கல்வியங்காட்டைச் சேர்ந்த புதுமைலோகன் செல்லவராணி தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த கணேசன் சசிகலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷிகா அவர்களின் பாசமிகு கணவரும்,
சஜானா அவர்களின் அருமைத் தந்தையும்,
சங்கீதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மயூரன், வினோஜா, வினோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷகாரா அவர்களின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

