Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sankarapillai Santhasorupan

In loving memory of

Sankarapillai Santhasorupan

Age 47August 22, 1962 – December 16, 2009

Born in
Ezhalai North
Lived in
Zurich

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சாந்தசொரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனதப்பா
உங்களை நாம் இழந்து
அழுதழுது வெதும்புகிறோம்
அனுதினமும் நாங்கள்....

ஆண்டு ஒன்று ஓடி
மறைந்திட்டாலும் எம்முடன்
நீங்கள் இல்லாத துன்பம் தீராதய்யா
காலங்கள் எத்தனை போயினும்
எம் கண்ணீர்தான் வற்றிடுமோ!!
எம்மால் முடியவில்லையே ஐயா..

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 04.01.2010 செவ்வாய்க்கிழமை அன்று Bullinger Str 63, 8004 Zurich என்னும் முகவரியில் நடைபெறும்.

— என்றென்றும் உங்கள் நீங்கா நினைவில் வாடும் அம்மா, தம்பிமார், தங்கைமார், கமலா(மனைவி), உற்றார், உறவினர், நண்பர்கள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.