1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sankarapillai Thangammah
Age 93July 17, 1926 – November 29, 2019
- Born in
- Kuppilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உந்தன் நினைவுகள்...
அணையாத தீபமாய் கண்களில்!
அசைபோடும் உந்தன் உணர்வுகள்...
அழியாத கோலமாய் நெஞ்சினில்!
எம்மை விட்டுப் பிரிந்தாலும்
நினைவுகளால் உறவாடும் கண்ணீர் முத்துக்கள்!
அன்னாரின் திதி நிகழ்வுகள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும்.
— அன்பன் சங்கரப்பிள்ளை(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

