Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sankarapillai Thiyagaraja

In loving memory of

Sankarapillai Thiyagaraja

Age 77October 4, 1940 – February 17, 2018

Born in
Point Pedro
Lived in
Vavuniya, Mullaitivu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு மாமூலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தியாகராசா அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, ராஜூ, சுதா, ராஜன், சுரேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மாமூலை கற்பூரப்புல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.