நினைவஞ்சலி

In loving memory of
Sankarapillai Varatharasa
Age 51June 2, 1953 – April 10, 2005
- Born in
- Kaithady East
- Lived in
- Kaithady East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை வரதராசா அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தின் பிறப்பிடமே - பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம் உணருகின்றோம்.
இக் கணமும் உங்கள் நினைவால் துயருகின்றோம்
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களை விட்டு நீங்காது அப்பா
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே
மீண்டும் எங்களிடம் வருவீர்களா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

