மரண அறிவித்தல்

In loving memory of
Sanmugam Kumarathasan
Age 89November 22, 1926 – December 5, 2015
- Born in
- யாழ் புத்தூர் மேற்கு
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரதாசன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசோதிராசா, பேபி இந்திராணி, அருட்சோதிராசா, வதனலோசினி, ஆனந்தசோதிராசா, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனாம்பிகை, அற்புதசோதியம்மா, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலக்குமி, கெளரிகாந்தன், பத்மினி, லோகேஸ்வரன், சந்திரவதனம், தயானந்தராசா, ஸ்ரீராமஜெயம் ஆகியோரின் அன்பு மாமனரும்,
நிதர்சன், துர்க்கா, அபி, வினோத், பவித்திரா, பிரணவன், சுவேதா, மாதங்கி, தாமிரா, மிதுர்சன், கீர்த்திகன், மிதுன், ஐஸ்வினி, மகிமா, பிரசாந்த், லக்சன், பிரியங்கி, சாரங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

