Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sanmugam Maheswaranathan

In loving memory of

Sanmugam Maheswaranathan

Age 60January 10, 1956 – March 16, 2016

Born in
யாழ் நயினாதீவு 7ம் வட்டாரம்
Lived in
Vavu Pandarikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?

இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!

அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை வேண்டுகின்றோம்!

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.