மரண அறிவித்தல்

In loving memory of
Sanmugam Paranjothy
Age 76June 20, 1934 – November 29, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பரஞ்சோதி அவர்கள் 29.11.2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாலாட்சி, அமிர்தலிங்கம், காலஞ்சென்றவர்களான கண்மணி, கிருஸ்ணபிள்ளை அவர்களின் சகோதரனும்,
மின்னல்கிளி, கனகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான மகேந்திரம், ஜெகநாதன், தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும்,
நாகசாந்தினி(இலங்கை), அம்பிகைபாதன்(இலங்கை), மகேசபாதன்(ஜோ்மனி), நந்தருமாலி(கனடா), துளபாதேவி(ஜோ்மனி), கார்த்திகாதேவி(சுவிஸ்) ஆகியோரின் தந்தையும்,
சுந்தரமூர்த்தி, மாலினி, தரனிகா, சிவலிங்கம், கிருபானந்தன், காலஞ்சென்ற சத்தியபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தரரூபன் துஷி(நியூசிலாந்து), துசாணி, சுலோபன், கஜன், நஸினா, அச்சுதன், கலப்பிரியன், கலைப்பிரியா, தனப்பிரியா, ஐங்கரன், அபிராமி, கபிலன், மாதுளன், செந்தூர், கஜானா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 02.12.2010 வியாழக்கிழமை அன்று 1.00 மணிக்கு கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

