மரண அறிவித்தல்

In loving memory of
Sanmugam Vinasithampi
Age 83April 15, 1934 – April 14, 2018
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் வினாசித்தம்பி அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளியம்மை, வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இராமேஸ்வரி செல்லக்குட்டி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்மலர், கருணாமூர்த்தி, சிறீறஞ்சனி, வசந்தநிலா, வசந்தமோகன், வசந்தலோஜினி, சுபீட்சகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, செல்லம்மா மற்றும் தங்கமுத்து, அன்னமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேசரட்ணம், றஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீதன், தீபன், ஆகிர்ஷன், துவாரகன், துஷாரா, கவின், காருண்யா, ரமீதா, ஹரீஷ், ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

