Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sanmuganathan Thambiah

In loving memory of

Sanmuganathan Thambiah

Age 87September 18, 1930 – January 15, 2018

Born in
Uduvil
Lived in
Uduvil, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவில் கிழக்கு கற்பகபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தம்பையா அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார், ரேவதி, ரமேஸ்குமார், சாந்தகுமார், சாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், வல்லிபுரநாதன், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, தர்மதுரை, தாரணி, கெளசிகா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, சண்முகசுந்தரம்(அப்பையா), மகாதேவா, சிவலிங்கம் மற்றும் கமலம், மலர், விஜயராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுசன், சுஜிவ், கோகுலன், ஜெயந்தன், கோபிதன், அயந்தன், சுயந்தன், சுயந்தினி, திலக்சன், தனுசன், பிருத்வி, அர்ச்சுனா, நிருஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.