Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்April 14, 1955
மறைவுMay 21, 2021
Photo of Santhalingam Sivanathan

Santhalingam Sivanathan

Age 66

Born in
Velanai East
Lived in
Velanai East, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் சிவநிலையத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சிவநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றதுவோ ஐயாவே
உனைப் பிரிந்துமீண்டும் வரமாட்டாயோ
என ஏங்குகின்றோம்
உனை நினைந்துயாண்டும்
உந்தன் நினைவு வந்து வாட்டி
எம்மை வதைக்குதய்யா
வேண்டுகின்றோம் இறைவனையே வேண்டும் நீ
எங்களுக்கு
வாசலிலே உன் முகம்
தான்வந்து வந்து போகுதய்யா
நேசமுடன் எமை அணைக்க நீண்ட
உந்தன் கைகளுக்குள் பாசமுடன் ஓடிவந்து
பார்த்தணைக்க முயலுகையில் வேசமது

வாழ்க்கை என நீ விளம்பிவிட்டு மறைந்ததென்ன
விழுதுகளாய் நாமிருக்க ஆணிவேராகித் தாங்கி நின்றாய்
நொடிப் பொழுதில் உன்னைத் தொலைத்து விட்டு
நோய் பிடித்து வாடுகின்றோம்
வானத்துச் சூரியனில் உன் வண்ண முகம் காணுகின்றோம்
மோனத்தில் நாமிருந்து நொந்து மனம் வெதும்புகின்றோம்
ஏனிந்த வாழ்க்கையென இடிந்து இங்கே வாழுகின்றோம்
தானமாய் உன் உயிரை இறைவன் தனக்கெடுத்துக் கொண்டது
ஏன் மலைபோன்ற உன் உருவம் எம்மை மகிழவைக்கும்
உன் சிரிப்புசிலை கூட எழுந்து வந்து
உன் சிரித்த முகம் இரசித்திருக்கும்
நிலையற்ற வாழ்வதனை
நீ நினைவூட்டிச் சென்றாலும்
விலையற்ற எமது அன்பு

உன் ஆத்ம சாந்திக்காய் வேண்டி நிற்கும்
இறைவனையே.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.