மரண அறிவித்தல்

In loving memory of
Santhanam Mathiyazhagan
Age 50June 28, 1967 – May 18, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானம் மதிஅழகன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்தானம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி, ஹரந்திரன், பவித்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

