மரண அறிவித்தல்

In loving memory of
Santhia Esthaky Emmanuel
Age 81May 17, 1935 – December 23, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Sillalai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கொழும்பு நாரகம்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்தியா எஸ்தகி இம்மானுவேல் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மேரி யோசபின் அவர்களின் அன்புக் கணவரும்,
கிளிபேட் கிறேசியன், கில்பேட் லைங்ஸ்ரன், திறினிற்றி லூமின், திறினிற்றி புளோறின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விருஷ்டா, பெட்டர், பவுல், கிளிமண்ட், சில்வஸ்டர், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷியாமளா, மஜேளா, கிங்ஸ்லி, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜிலோஜன், ஜிலோனி, கிலன்றோய், கிலறின், கட்மியல், டெமியல், ஜெனிசன், மொறின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை A.F.Raymond's Parlour என்ற இடத்தில் கொழும்பு வாழ் உறவினர்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்.சங்கானை மேற்கு சென் ஜேம்ஸ் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு புனித யாகப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் பண்டத்தரிப்பு ரோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

