Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santhini Tharmaratnam

In loving memory of

Santhini Tharmaratnam

Age 63January 28, 1954 – July 14, 2017

Born in
Trincomalee
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மரட்ணம் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜரட்ணம், குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மரட்ணம்(பிறிமா உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா(சுவிஸ் Zurich, முன்னாள் ஆங்கில ஆசிரியை- செல்வநாயகபுர மகாவித்தியாலயம், திருகோணமலை), இந்திரஜித்(லண்டன் Wembley) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அதிரதன் (Sri Lanka Telecom, Trincomalee) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

கருணாகரன்(கருணா மாஸ்ரர்- சுவிஸ் Zurich), பிரசாந்தி(முன்னாள் திருகோணமலை வைத்தியசாலை தாதி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாரதா(திருகோணமலை சண்முக வித்தியாலய ஆசிரியை) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

அபிராமி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஜனார்த்தனன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

ரதினி அவர்களின் அன்புச் சித்தியும்,

சுதானந்தா அவர்களின் அன்பு மாமியும்,

வகிஸ், அனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 57,
Matha Kovilady,
Cathedral Road,
Trincomalee.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.