மரண அறிவித்தல்

In loving memory of
Santhirakanthan Sarangan
Age 25June 2, 1994 – September 19, 2019
- Born in
- Canada
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் சாரங்கன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அச்சுவேலி தெற்கு மற்றும் நயினாதீவை வதிவிடமாக கொண்ட சந்திரகாந்தன் சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

