Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santhirakumar Balasubramanium

In loving memory of

Santhirakumar Balasubramanium

Age 56January 2, 1963 – August 10, 2019

Born in
Alaveddi
Lived in
Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிறுவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மஞானசிங்கம்(சிங்கம்), பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பிறேமலதா(லதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தமிழினி, மகிழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுசிகலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார்(அளவெட்டி), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(சிவம்- சுன்னாகம்), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முரளிதரன்(கனடா), ஜீவாகரன்(லண்டன்), தர்சினி(ராதா- நீர்கொழும்பு), குணசீலன்(பிரான்ஸ்), அஜந்தா(மல்லாகம்), பரந்தாமன்(பரந்தன்), ராஜகுமார்(பரந்தன்), சாந்தி(பரந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · July 30, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.