1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Santhirasegaram Thambhiya
Age 75July 18, 1943 – July 4, 2019
- Born in
- Anaipanthy
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திசேகரம் தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
பன்னிரு திங்கள் பறந்தோடிவிட்டாலும்
பல்கிப் பெருகும் உங்கள்
பாசமிகு நினைவலைகள் எம்
உணர்வோடு கலந்து
உள்ளத்தில் என்றும் நீங்கா நினைவுகளாய் நிலைத்திருக்கும்!!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

