மரண அறிவித்தல்

In loving memory of
Santhirasekarampillai Sundharamoorthi
Age 81April 29, 1936 – March 17, 2018
- Born in
- Suthumalai
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை சுந்தரமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்) அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நற்குணவதி(ஜோய்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதந்தினி(சுவிஸ்), சுதந்தன்(Joys Pharmacy- மானிப்பாய்), சுதர்சினி(Radhai Beauty Clinic- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியமூர்த்தி, வதணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரகாசம், பாஸ்கரன், மதிவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனந்தன், மிதுர்ஷன், ஐதுஸ், விஸ்ணுயன், செளமியன், ராதை, மதிசுதன், சாருமதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மானிப்பாய் இணுவில் றோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

