Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santhirasekarampillai Sundharamoorthi

In loving memory of

Santhirasekarampillai Sundharamoorthi

Age 81April 29, 1936 – March 17, 2018

Born in
Suthumalai
Lived in
Pandatharippu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை சுந்தரமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்) அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நற்குணவதி(ஜோய்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதந்தினி(சுவிஸ்), சுதந்தன்(Joys Pharmacy- மானிப்பாய்), சுதர்சினி(Radhai Beauty Clinic- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியமூர்த்தி, வதணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரகாசம், பாஸ்கரன், மதிவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனந்தன், மிதுர்ஷன், ஐதுஸ், விஸ்ணுயன், செளமியன், ராதை, மதிசுதன், சாருமதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மானிப்பாய் இணுவில் றோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.