10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Santhiyapillai Immanuvel Pathyrajah
Age 71June 9, 1950 – August 11, 2021
- Born in
- Karampon
- Lived in
- Karampon, Esslingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Esslingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் பத்திராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இல்லத்தலைவனாய்..இல்லறத்துணைவனாய்..கண்ணிறை கணவனாய்..தன்னிறை தந்தையாய்..அறுபது ஆண்டுகள் அவனியில் வாழ்ந்தீர்அப்பா என்றழைத்தோம்அன்பாய் வாழ்ந்திருந்தோம்உங்கள் பிள்ளைகள்நாம் உங்கள் வழிநடந்துஉங்கள் ஆசைப்படி வளர்ந்துவிட்டோம்!எம்வாழ்வின் வசந்தங்களை பார்த்துமகிழ்வதற்கு நீங்கள் இன்றெம்மோடு இல்லையப்பாஎந்நாளும் நினைக்கின்றோம் உம்மையப்பா!தந்தையின் வீட்டிற்கு தஞ்சமென சென்றவரே...தந்தையிடம் எமக்காய் தந்தையாய் மன்றாடும்...தரணியர் நாமும் தந்தையேஉமக்காய் தந்தையை இறைஞ்சுகிறோம்....விண்ணகமாட்சியில் இறையோடு மகிழ்ந்திருப்பீர்....இறையோடிருந்து எங்களை ஆசீர்வதிப்பீர் !!
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

