மரண அறிவித்தல்

In loving memory of
Saranyan Thiruppathy
Age 20July 7, 1996 – October 29, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு லேக் வீதி 1 ஐப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வ மகன் சரண்யன் திருப்பதி அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருப்பதி கௌரிதேவி(நோனா) தம்பதிகளின் பாசமிகு செல்வப் புதல்வரும்,
சுலக்ஷிக்கா, திலுக்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மேந்திரன் தர்மசீலன் அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 221 Richmond Rd,
Kingston upon Thames,
Surrey, London,
KT2 5EJ,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

