மரண அறிவித்தல்

In loving memory of
Sarasawathi Kanapathillai
Age 61July 22, 1957 – February 18, 2019
- Born in
- Karaveddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவர், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை(கணேஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,
சுபராஜ், ஜதீசன், சதீபன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

