மரண அறிவித்தல்

In loving memory of
Sarasvathi Chellappah
Age 78April 8, 1940 – June 17, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Colchester, Canary Wharf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colchester, Canary Wharf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லப்பா அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேன் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஷாமளா அவர்களின் அன்பு மாமியாரும்,
சயந்தன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

