Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sarasvathi Sivapalanathan

In loving memory of

Sarasvathi Sivapalanathan

Age 62October 30, 1955 – May 2, 2018

Born in
Pungudutivu
Lived in
Nallur, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி(கோமதி) சிவபாலநாதன் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம் மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாலநாதன்(அம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

குகநாதன்(குகன்- இலங்கை), சிவரூபி(ஜெர்மனி), முகுந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதராஜன்(வரதன்- ஜெர்மனி), காலஞ்சென்ற வசந்தா(இலங்கை), லீலாவதி(வனிதா - இலங்கை), முருகானந்தன்(ராசன் - லண்டன்), கலாநிதி(இலங்கை), தயாநிதி(சுவிஸ்), ஆனந்தராசா(நந்தன்- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முகுந்தன் சுபாஜினி அவர்களின் மாமியாரும்,

தில்லைநாதன்- ராசாத்தியம்மா(லண்டன்), மங்கைநாயகி(இலங்கை), மயூரநாதன்- வசந்தி(இலங்கை) மற்றும் உதயகுமாரி(ஜெர்மனி), சிவசுப்ரமணியம்(பிரான்ஸ்), லோகராசா(இலங்கை), இந்துமதி(லண்டன்), லோகபிரகாஷ்(இலங்கை), அருளாநந்தன்(தயா- சுவிஸ்), அமிர்தா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சிகன், சகானா, றஞ்சினி, விஜயன், சுகந்தி, கீதா, விஜி, வினோ, வித்யா, திலக்‌ஷன், சாருஜா, லக்‌ஷ்மி, காலஞ்சென்ற நிசாந்தினி, சர்வேந்திரா, துஷ்யந்தினி, அரவிந்தன், ஆதித்யன், ஆதவன், அரினன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற றெபெக்கா, கன்னா, மாற்குஸ், கிரேஸ், ஆறோன், கேசியா, கெஸ்வினி, ரகீர்தன், யஸ்விதா, சரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.