மரண அறிவித்தல்

In loving memory of
Sarasvathi Sivapalanathan
Age 62October 30, 1955 – May 2, 2018
- Born in
- Pungudutivu
- Lived in
- Nallur, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி(கோமதி) சிவபாலநாதன் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம் மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலநாதன்(அம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
குகநாதன்(குகன்- இலங்கை), சிவரூபி(ஜெர்மனி), முகுந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராஜன்(வரதன்- ஜெர்மனி), காலஞ்சென்ற வசந்தா(இலங்கை), லீலாவதி(வனிதா - இலங்கை), முருகானந்தன்(ராசன் - லண்டன்), கலாநிதி(இலங்கை), தயாநிதி(சுவிஸ்), ஆனந்தராசா(நந்தன்- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முகுந்தன் சுபாஜினி அவர்களின் மாமியாரும்,
தில்லைநாதன்- ராசாத்தியம்மா(லண்டன்), மங்கைநாயகி(இலங்கை), மயூரநாதன்- வசந்தி(இலங்கை) மற்றும் உதயகுமாரி(ஜெர்மனி), சிவசுப்ரமணியம்(பிரான்ஸ்), லோகராசா(இலங்கை), இந்துமதி(லண்டன்), லோகபிரகாஷ்(இலங்கை), அருளாநந்தன்(தயா- சுவிஸ்), அமிர்தா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சிகன், சகானா, றஞ்சினி, விஜயன், சுகந்தி, கீதா, விஜி, வினோ, வித்யா, திலக்ஷன், சாருஜா, லக்ஷ்மி, காலஞ்சென்ற நிசாந்தினி, சர்வேந்திரா, துஷ்யந்தினி, அரவிந்தன், ஆதித்யன், ஆதவன், அரினன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற றெபெக்கா, கன்னா, மாற்குஸ், கிரேஸ், ஆறோன், கேசியா, கெஸ்வினி, ரகீர்தன், யஸ்விதா, சரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

