மரண அறிவித்தல்

In loving memory of
Saraswatati Ponnampalam
Age 83March 16, 1933 – September 3, 2016
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- Mullaitivu, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, லண்டன் Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பொன்னம்பலம் அவர்கள் 03-09-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலச்சந்திரன், கணேஸ்வரி(முன்னாள் ஆசிரியர்- வித்தியானந்தா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விநாயகலிங்கம், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னத்தங்கம், செல்லம்மா, மற்றும் சங்கரப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்- முல்லைத்தீவு மகாவித்தியாலம், கனடா), வல்லிபுரம்(நெடுங்கேணி) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
பேரின்பநாயகம், சுயராணி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
பாலினி, சாலினி, கோபிகன், துஸிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

