மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Gnanapandithan
Age 62April 4, 1958 – July 2, 2020
- Born in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
- Lived in
- Bromley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஞானபண்டிதன் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அன்னலிங்கம், லீலாராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா யோகராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானபண்டிதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜெயப்பிரதா, லவப்பிரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்ஜன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரமதி, காலஞ்சென்ற சந்திரமோகன், சந்திரதாசன், நந்தகுமார், நந்தவதனி, சசிகலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வினீஷா, உமீஷா, டிவானீ, ஜஸ்மின், ரியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

