மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Kulanthaivadivel
Age 76October 17, 1940 – June 16, 2017
- Born in
- Saravanai
- Lived in
- Saravanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குழந்தைவடிவேல் அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவடிவேல்(உடுவில்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சக்திவடிவேல், காலஞ்சென்ற உருத்திராதேவி, ஆனந்தவடிவேல், கிருபாதேவி, ஸ்ரீதேவி, தவநிதி, சதிதேவி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், தங்கலட்சுமி, ராசரட்ணம், மற்றும் சிவபாக்கியலட்சுமி, யோகராசா, காலஞ்சென்ற செல்வரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகௌரி, காலஞ்சென்ற தவராஜா, சந்திரகாந்தா, அமரநாதன், சிங்கராஜா, ஜெயச்சந்திரன், கலியுகன், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,
கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, சித்திரவடிவேல், ஆனந்தவடிவேல், மற்றும் சந்திரவடிவேல், சற்குணதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஞ்சனா, சிந்தியா, அர்ச்சனா, அமல்ராஜ், அகில்ராஜ், சோபனா, சோபிதா, நிமல்ராஜ், சோனியா, ஆனியா, கமல்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

