Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathi Mahendran

In loving memory of

Saraswathi Mahendran

Age 55September 26, 1961 – December 15, 2016

Born in
Kili Vaddakachchi Ramanathapuram
Lived in
Kili Vaddakachchi Ramanathapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி இராமநாதபுரம் 7ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மகேந்திரன் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(ஒன்பதுநாயிரம் செல்லையா), கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பூரணம்(கோப்பாய் இலகடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கேமலதா(லதா) அவர்களின் அன்புத் தாயாரும்,

செல்வநாயகம்(செல்வா- டென்மார்க்), செல்வநாதன்(ராசன்- இலங்கை), கமலாம்பிகை(மலர்- இலங்கை), ஞானாம்பிகை(ராணி- ஜெர்மனி), காலஞ்சென்ற நகுலாம்பிகை(சன்னதி), செல்வக்குமார்(செல்வம்- சுவிஸ்), சிவகுமார்(சிறி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

யோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம், மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற மகாதேவன், சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற இராஜசேகரம், உதயகுமாரி(டென்மார்க்), வனிதாமணி(இலங்கை), காலஞ்சென்ற பஞ்சாட்சரம், பரமசாமி(ஜெர்மனி), சபாரட்ணம்(இலங்கை), மலர்விழி(சுவிஸ்), மங்களமேனை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி தனபாலசிங்கம்(முத்தயன் கட்டுக்குளம்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

பிருத்திகா, பிருந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடு நகரில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.