Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathi Nadarasa

In loving memory of

Saraswathi Nadarasa

May 19, 2016

Born in
Analaitivu 7th Ward
Lived in
Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராசா அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(சிவலையர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(துரை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயன்(ஜெர்மனி), றஞ்சி(கனடா), ஜெயந்தி(கனடா), பாலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, பழனி, மற்றும் உமாவதி(சிவக்கொழுந்து- கனடா), அருணாசலம்(கனடா), காலஞ்சென்ற நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூட்டி(ஜெர்மனி), இராஜேஸ்வரன்(கனடா), சுரேந்திரா(கனடா), ஜீவராணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னம்மா, சரஸ்வதி(கனடா), காலஞ்சென்ற முருகேசு(பசுபதி), பாக்கியலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், கந்தையா, கண்மணி, விசாலாட்சி, வள்ளியம்மை, சோமசுந்தரம், மற்றும் சவுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனி, சுவென்யா, கோபிகா, சோபனா, விபுஷன், அபிரா, அஸ்வின், அஜீவன், நர்த்தனா, நிலானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3488 Covent Crescent,
Mississauga, ON L5M 7K7,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.