மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Sithamparapillai
Age 84August 8, 1933 – September 27, 2017
- Born in
- Tholpuram
- Lived in
- Tholpuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 27-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஒலுமடு மாங்குளம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், நடராஜா, ராசம்மா, மற்றும் பாக்கியம், வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரமூர்த்தி(தொல்புரம், ஒலுமடு மாங்குளம்), சத்தியமூர்த்தி(ஜெர்மனி), கிருஷ்ணமூர்த்தி(ஜெர்மனி), பத்மா(தொல்புரம்), கணேசமூர்த்தி(ஜெர்மனி), உமா(தொல்புரம்), சச்சிதானந்தன்(ஜெர்மனி), ரேவதி(லண்டன்), கந்தநாதன்(நோர்வே), விஜயகாந்தன்(சுவிஸ்), சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிரஞ்சனா(தொல்புரம்), குமாரி(ஜெர்மனி), இன்பராணி(ஜெர்மனி), ஸ்ரீராம்(இளைப்பாறிய பொறியியலாளர் - சீமெந்து கூட்டுத்தாபனம், தொல்புரம்), ஜெயந்தினி(ஜெர்மனி), வேலுப்பிள்ளை(இளைப்பாறிய உத்தியோகத்தர் - கச்சேரி, தொல்புரம்), சுசானா(ஜெர்மனி), தில்லைவாசன்(லண்டன்), சிறிரஞ்சனி(நோர்வே), ஜெயகௌரி(சுவிஸ்), சிவரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜன், நிரோஜா, நிரஞ்சன், லியோனி, கிரிசாந்தினி, நிமலினி, குகன், ராகவராம், ராகினி, ராஜாராம், கஜனி, நிதுசா, லக்சனா, திவ்யா, ஜனார்த்தனன், வினோர்த்தனன், சாந்தன், சுபானுஜா, அடியார், லக்சுமி, தினேஷ், தணிக்கா, தர்சன், சரண்யா, விதுஷன், இந்துசன், அபிஷன், சிந்துஜா, கவுதமன், சரண், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யசிந்தினி, லோஜன், லோஜினி, சரவன், சாருஜன், அபிலாஷ், அஷ்வின், ஜோகீஷ், விருத்தன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் சுழிபுரம் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
தொல்புரம்,
சுழிபுரம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

