Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathi Somasunderam

In loving memory of

Saraswathi Somasunderam

July 28, 2016

Born in
Kodikamam
Lived in
Meesalai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கொடிகாமம்), அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்டப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(ஆசிரியர்- மீசாலை), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மிகு மனைவியும்,

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன், வேலும்மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சிவகுருநாதன், வல்லிபுரநாதன், நரேந்திரன், நல்லைநாதன், அண்ணாமலை, செல்வராணி, சற்குணம், விமலா, அருள்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, கலாநிதி, நந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமானந்தம், குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் பாசமுள்ள மைத்துனியும்,

பிரகாஷ், தர்சினி, ஷெமிலா, பிரமிளா, சர்மிளா, றஜிகலா, ஸ்ரீகரன், செந்தூரன், சிந்துயா, நர்மதன், மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிரிசாந், அனோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஸ்மன், அஜிஸ்மன், ஹரிஸ், சிறிராம், சரவணன், சாதனா, தூரிகன், கவிநிலா, ஆரன், நிரான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.