மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Velupillai
Age 95June 30, 1921 – November 15, 2016
- Born in
- Kondavil West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி வேலுப்பிள்ளை அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தனலக்ஷ்மி(கனடா), மீனாம்பிகை(கனடா), நடேசபிள்ளை(லங்கா றேடிங் அயன் வேக்ஸ் உரிமையாளர்- இந்தியா), சண்முகலிங்கம்(கனடா), கிருபானந்தன்(கனடா), சித்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, குருசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. மாணிக்க தியாகராஜா, நவநீதநாதன்(ஆசிரியர்- கனடா), பத்மலோஜினி(இலங்கை), சாந்தி(கனடா), விஜிதா(கனடா), மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சன், சுமித்திரா, சுசித்திரா, கீதா, ரேணுகா(கலிபோர்னியா), கெளதமன், செளதாமினி, காயத்ரி, நிஷான், சேரன், ஜெனித்திரன், யதுஷா, ஷாலினி, ஷர்மிளா, நிவேதிகா, பிரதீப் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அருயன், அயூரி, ஐஸ்வரி, கோபி, அருண், வருண், அனித்தா, ஆகாஷ், நேவன், நவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

