Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathy Arulambalam

In loving memory of

Saraswathy Arulambalam

Age 90March 12, 1928 – July 29, 2018

Born in
Karaveddi East
Lived in
Karaveddi East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கிழக்கு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருளம்பலம் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலசுந்தரம்(லண்டன்), பாலச்சந்திரன்(லண்டன்), பாலாம்பிகை, பாலநாயகி, பாலசுலோசனா(கனடா), பாலேந்திரன் லண்டன்), பாலகாந்தன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லதா(லண்டன்), சாந்தினி(லண்டன்), குமாரசாமி, தர்மரத்தினம், பஞ்சலிங்கம்(கனடா), லலிதாம்பிகை(லண்டன்), தேவகி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கம்மா, கார்த்திகேசு, சதாசிவம் மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஷன்- சந்தீபனி, சுதர்ஷன்- ஜெயனி, சங்கீத், ஜனா, மீரா- சிவபரன், கஜானன், கார்த்திகன், மோனிஷா, தர்ஷன், சஜீனா, கோபி, வர்ணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தினுக அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2018 வியாழக்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.