மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Kanagarajah
Age 92December 3, 1924 – November 22, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Kili Nallur, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகராஜா அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராஜா(Assistant Director Of Buildings) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), தர்மினி(லண்டன்), சந்திரகுமார்(அவுஸ்திரேலியா), சந்திரசிவம்(அவுஸ்திரேலியா), சந்திரசிறீ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இலங்கராஜா கந்தையா, பரிமளம் பாலசுந்தரம், தவமணி விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமநாதன், காலஞ்சென்ற கமலா, மாலினி, நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகபிரசன்னா, சாயிராதா நிமலதேவன், சுரேன், றதிக்கா சந்திரமோகன், சாயிறமணா, பிரதாயனா, சுரேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷங்கர், அர்ஜுன், காஷினி, ஜெய்ஷன் தமிழ்செல்வன், கயிலன் தங்கராஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

