மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Kanagarathnam
Age 93January 29, 1926 – April 12, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Kili Nallur, Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூரடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரட்னம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருநாதர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரட்னேஸ்வரன்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), இராஜேஸ்வரன்(மாம்பழம்- பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), தியாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசீலாதேவி(அவுஸ்திரேலியா), உதயராணி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), ஜெகனஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ராசரட்ணம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு- காலஞ்சென்ற தவம், சரஸ்வதி- காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வநாயகி- காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜேந்திரன் கோபிகா, சுரேந்திரன் கிரிசாந்தி, மயூரதன்(அவுஸ்திரேலியா), துஷாகரன், நர்மதா, நிவேதா, திவ்வியன், சஞ்சீவன், சரன், அபிலாஷ், சர்மிலன், அர்ஜூன், திசாந், ஜெனுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஞ்சனா, அக்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
குகதாசன் நித்தியா பிள்ளைகள், சிவதாசன்(எத்தி) தர்சினி பிள்ளைகள், சதானந்தகுமார்(கிச்சான்) பேபி பிள்ளைகள், கருனாகரன் கலாராணி பிள்ளைகள், சந்திரகுமார்(கண்ணன்) பவளராணி பிள்ளைகள், யோகதுரை ஆனந்தி பிள்ளைகள் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

