Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathy Karunainathan

In loving memory of

Saraswathy Karunainathan

Age 78June 13, 1941 – April 11, 2020

Born in
Araly
Lived in
Vaddukottai, Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கருணைநாதன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சுந்தரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கருணைநாதன்(ஓய்வுபெற்ற புகையிரத பொறியியலாளர் ) அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சோதிவடிவேல், திருமதி வரதலட்சுமி பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அம்பலவாணநாதன், குணாம்பிகை, ஞானாம்பிகை, புனிதாம்பிகை, சுகுணநாதன், அமிர்தாம்பிகை, நிமலநாதன், விமலாம்பிகை, கவிதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோதிநாதன்(கனடா), இன்பநாதன்(நோர்வே), தபோநாதன்(கனடா), தனலட்சுமி(கனடா), ஆனந்தநாதன்(நோர்வே), இராஜலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரிக்கா(கனடா), கிரிசாந்தி(நோர்வே), துசிதரா(கனடா), மனோகரகுமார்(கனடா), சுதர்சினி(நோர்வே), சுபாகரன்(கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யலட்சுமி, சந்தோஷ்நாதன், ஜெசிக்கா, சஞ்ஜீவ்நாதன், இனுஷ்நாதன், டினிஸ், திவிஸ்நாதன், சஜானலட்சுமி, ஹரின், டேனிக்காலட்சுமி, லக்‌ஷீதா லட்சுமி, ஜகானா, சௌமியா, லிவிந்நாதன், ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · May 11, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.