மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Murukesu
April 7, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி முருகேசு அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகேந்திரன், நடேசபாதம்(செல்லன்- ஜெர்மனி), நடனச்சந்திரன்(அப்பு- கனடா), பிரபாரகன்(கனடா), பிரதீபன்(கனடா), ஞானேஸ்வரி(வவா), ஞானாம்பிக்கை(வவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, பாலசிங்கம்(MBM- கொழும்பு), இராசம்மா, மற்றும் இராசரத்தினம்(MRS- சங்கானை), நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயமாலா, செல்வதேவி(ஜெர்மனி), வதனி(கனடா), சுபாசினி(கனடா), தபோதரன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மஞ்சிகா, சுரேக்கா(ஜெர்மனி), கிசோத், துர்சிகா(கனடா), கிரிசா, கீர்த்திகா, சியான்(கனடா), பிரகாஸ்(கனடா), தர்சன், கஜேந்தினி, நிரோஜினி, மனுசா, பவியா, ரமேஸ்குமார், ஜெயானந்தன், சுபானந்தன், நிஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகர்ஷன், டதுர்சனா, மிதுசன், நித்தீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆஸ்பத்திரி வீதி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

