மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Nadarajah
July 29, 2016
- Born in
- Kaddaipirai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டபிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கோவிந்தபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நவீந்திரராஜா(ராசன்- Montreal), ரவீந்திரராஜா(ரவி- Hamilton), நிர்மலா(Toronto), ஜெயமலர்(Ottawa), பாலச்சந்திரன்(Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, ரஞ்சிதநாயகி, ஜெயந்தன், தவராஜா(ராஜா- Ottawa), விஜயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருஷன், நிரூபினி, நிவிஷன், துசிக்கா, தீபிகா, ஜனனி, அஜித், நிஷாந், விவேதன், வசீகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

