மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Raveendrarajah
Age 80November 27, 1935 – August 14, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ரவீந்திரராஜா அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ரவீந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசி(லண்டன்), Dr. கலையரசி(சுகாதார சேவை வைத்திய அதிகாரி- ஏறாவூர்), கலையரசன்(லண்டன்), மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), அன்பரசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, கனகம்மா, கந்தசாமி, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகிருஸ்ணன்(லண்டன்), துரைராசசிங்கம்(சட்டத்தரணி, முன்னாள் பா. உ, விவசாய அமைச்சர் கி.மா), ஷாலினி(லண்டன்), விஜயகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீகாந் நிஷோபா, ரிஷிகாந், நிஷிகாந், இகபரன், இமையவன், சாகித்யா, ருஷாந், பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஐஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 73,
வாவிக்கரை வீதி - 01,
மட்டக்களப்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

