மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Saravanapavan
Age 79January 25, 1937 – April 16, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சரவணபவான் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சரவணபவான் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன், சசிகலா, நித்தியகலா, கோமதி, வசுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லம்மா, பொன்னம்மா, மற்றும் நாகப்பிள்ளை, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசி, சிவகுமார், குணராஜா, கனகலிங்கம், தவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம், திலகவதி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருண், சொரூபி, பைரவி, சுயன், சஜீவன், சிவனுஜன், ஜெனீவன், சிவானுஜா, சிந்துஜா, சிறீசன், சங்கீத், லிதுர்ஷன், பிரியங்கா, தர்சிகா, ஷோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

