Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathy Sittampalam

In loving memory of

Saraswathy Sittampalam

Age 80February 2, 1940 – October 31, 2020

Born in
Kuppilan
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிற்றம்பலம் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கதிரித்தம்பி இரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகரன்(கண்ணன்), மதிவதனா(வதனா), கேதீஸ்கரன்(செல்வா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, இராசம்மா, மனோன்மணி, கணேசலிங்கம் மற்றும் இரத்தினம்(கனடா), அம்பிகா(கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்தர், சவுந்தரம், அன்னப்பிள்ளை மற்றும் சின்னத்துரை(குப்பிளான்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆனந்தி, சுதாகரன், Amanda ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அக்சயா, நிலவன், அகரன், றோவன்(Rowan), அலிசா(Alyssa) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 29, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.