மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Somasuntharam
Age 82August 31, 1935 – January 6, 2018
- Born in
- யாழ் அளவெட்டி தெற்கு
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பகவத்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜா, பாலா, வதனா, பக்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுப்பிரமணியம், செல்லத்துரை, மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, சுகந்தி, ஆலா, வனிதா, வசந்தா, வரதன், பாப்பி, குட்டியன், சுந்தர், சிவன், சங்கர், சபேஷன், சுபாஷினி, மனோகரன், மோகன், அருந்ததி, இராசரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியும்,
அஸ்வினி, ஷாழினி, பிரசாத், பிரதீப், ஆரண்யா, ஜனாதன், ஜேசன், பெலிண்டா, பிரியங்கா, வேலன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

