Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saraswathy Thevarasa

In loving memory of

Saraswathy Thevarasa

Age 73May 19, 1944 – May 27, 2017

Born in
Kokkuvil West
Lived in
Kokkuvil West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கு புதுவீதியைப்(நீதிராஜா வீதி) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தேவராசா அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பவளம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவராசா(இளைப்பாறிய மின்னியலாளர் மின்சாரசபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஸ்பலீலா(கனடா), இராஜகுமார்(சுவிஸ்), கிரிசாந்தி(ஜெர்மனி), ரோகினி(ஜெர்மனி), ஏகநாதன்(சுவிஸ்), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தயாரும்,

விமலாதேவி, மகேந்திரராஜா, பாலசுந்தரம், தேவராசலிங்கம், சிவயோக சிந்தாமணி, தவராசாலிங்கம், தனபாலசிங்கம், கெளசலாதேவி, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வகுமார்(கனடா), செல்வரூபி(சுவிஸ்), முருகதாசன்(ஜெர்மனி), பத்மநாதன்(ஜெர்மனி), சாந்தமலர்(சுவிஸ்), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாக்கியம், தெய்வானைப்பிள்ளை, நாகரத்தினம் மற்றும் அன்னம்மா, அருளானந்தம், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சண்முகராசா, மற்றும் வசந்தாதேவி, ஜெயராணி, விஜயலக்சுமி, விமலாதேவி, விஜயகுமாரி, யோகநாதன், சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்ஜா, நிவிதா(கனடா), ரக்‌ஷானியா, ஆகாஷ், பிரகாஷ்(சுவிஸ்), வினோத், வினோபா, வினோஜன்(ஜெர்மனி), ஆர்த்திகா, அஸ்வினி, அஸ்வின்(ஜெர்மனி), ஆருஜா, அனோமிகா(சுவிஸ்), செளமியா, கெளதமன், சர்வேஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னார் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · May 6, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.