Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புAugust 19, 1941
இறப்புMay 2, 2021
Photo of Sarathambal Nutpanathan-

Sarathambal Nutpanathan-

Age 79

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Pungudutivu 10th Ward, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் Moehlin AG இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா நுட்பநாதன் (ராசலிங்கம்- கொழும்பு முன்னாள் முத்துக்குமார் அன்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நடனபாதன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பிகை (மதி- சுவிஸ்), குஞ்சிதபாதன் (குஞ்சன்- கனடா), பொன்மலர்பாதன் (ரகு- சுவிஸ்), அம்பிகைபாதன் (அம்பி- சுவிஸ்), பிரியதர்சினி (பிரியா- கனடா), கிருஷாந்தி (டாளி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகேஸ்வரி, திருநாதன், விமலா, மைதிலி, ராதிகா, பிரபா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவபாதம் (ஆசிரியர்- லண்டன்), சண்முகவடிவு (கொழும்பு), காலஞ்சென்ற சிவலிங்கம்(சண்முகலிங்கம்- அம்பிகை குமரன் ஸ்ரோஸ் உரிமையாளர்), ரஞ்சிதமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லையா (S.K செல்லையா), கமலாசினி (ஆசிரியை- லண்டன்), புஷ்பகாந்தி(இந்தியா), காலஞ்சென்றவர்களான தியாகராஜா (லதா டிரேடிங் கொம்பனி), ராமலிங்கம் (துரை), செல்லம்மா, நவரத்தினம், தில்லைநாதன், பவளம்மா, கனகம்மா மற்றும் N.K மகாலிங்கம் (ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினுஷன், சங்கரி, யதுஷன், வெங்கட் - நிவேதா, ஷரவண் - ராஜிதா, அபிஷேக், மதுஷா, அனா, மஞ்சரி, ஸ்ரீனி, ஸ்ருதி, சாரா, சரிகா, ரிஷி, காவ்யா, யாதவன், கீரன், பிரணீத், தருண், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming Facebook ID: Rakunathan Mahalingam

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · May 2, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.