நினைவஞ்சலி

In loving memory of
Sarathambigai Perinbanathan
Age 54May 5, 1956 – June 8, 2010
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward, Thun
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பிரியமே எங்களை விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டுதூரப்போனதும் ஏனம்மா?
தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும்
கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது
எம் இதயம்கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
உனை இழந்துஉயிர் துடிக்கும்உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்உனை தேடும்
நம் சொந்தங்கள்
கதறி அழுகிறோம்,
கலங்கித் துடிக்கிறோம்கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
ஆண்டுகள் பல ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
உங்கள் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள்மற்றும் சகோதர, சகோதரிகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

