Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saravamuththu Mayilvaganam

In loving memory of

Saravamuththu Mayilvaganam

Age 79June 24, 1938 – July 3, 2017

Born in
Trinco Thennaimaravadi
Lived in
Valvettithurai, Tiruchirappalli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

தமிழீழம் திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஓய்வுபெற்ற விதானையார்) மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வள்ளிக்கொடி(இந்தியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வசந்தராஜன்(வசந்தன்- நோர்வே), பிரேமராஜன்(பிறேம்- கனடா), நிறைமதிராஜன்(மதி- கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்), ரவிராஜன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி(சின்னான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீக்குமார்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(லண்டன்), நாகேஸ்வரராஜா(கனடா), லகுதாலக்‌ஷ்மி(நோர்வே), யசோதா(கனடா), அருந்தவசெல்வி(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வைரமுத்து(விதானையார்), கமலாஅம்பிகை(கமலம்- லண்டன்), காலஞ்சென்ற சாவித்திரிதேவி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(பாலி- இலங்கை), தனபாலசிங்கம்(பிளேன்- இந்தியா), காலஞ்சென்ற நீலாதேவி, இரட்ணசிங்கம்(திருச்சி- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, தர்மலிங்கம், தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

ஜெயந்தினி(கனடா) அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,

சமிதா, தனுஷன், அட்சயா, தனிஸ், கௌசிகன், கபிஷன், ஹாசினி, கபினாஷ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்த்தியாசினி, கிருத்திகா, ரமணன், மயூரி, ஹரனி, காயத்திரி, கோபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-07-2017 சனிக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் மயில்வாகனம் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
69, 06 வது பிரதான வீதி,
சீனிவாசகம் நகர்,
திருச்சி 17,
இந்தியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.